கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்தாரா?
‘’ கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இளையராஜாவை சந்தித்து எளிமையான முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் கடந்த 2017ம் ஆண்டு இளையராஜா தனது 74வது பிறந்த நாளில், ரசிகர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் எடுக்கப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. இதுபற்றி ஊடகங்களிலும் […]
Continue Reading