பிரதமர் பதவியேற்ற பிறகு இஸ்கான் கோயில் சென்று ரிஷி சுனக் வழிபட்டாரா?

‘’பிரதமர் பதவியேற்ற பின் இஸ்கான் கோயில் சென்று வழிபட்ட ரிஷி சுனக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link  அக்டோபர் 26, 2022 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ‘’இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின் இஸ்கான் ஆலயம் சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டார் ரிஷி சுனக்… 😍,’’ என்று இந்த […]

Continue Reading

FACT CHECK: வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட இஸ்கான் துறவி என்று பகிரப்படும் படம் உண்மையா?

வங்கதேச இஸ்கான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட துறவி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எரிந்த நிலையில் இருக்கும் சிலை ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேசில் எரிக்கப்பட்ட இஸ்கான் துறவி…. அந்த மரணவலியை பொறுத்துக்கொண்டு இறைவனை நினைத்து அமர்ந்திருக்கிறார்…. எந்தளவுக்கு என்றால்.. எத்தனை தாக்குதல் தந்தாலும்… தாங்கள் வணங்கும் […]

Continue Reading

FACT CHECK: வங்கதேசத்தில் இஃப்தார் விருந்து வழங்கிய இஸ்கான் துறவி படுகொலை செய்யப்பட்டாரா?

வங்கதேசத்தில் கடந்த ரம்ஜான் மாதத்தின் போது 30 நாட்களும் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பின்போது உணவளித்த இஸ்கான் வைஷ்ணவ துறவியை இஸ்லாமியர்கள் படுகொலை செய்தார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive யாரோ வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவின் மொழி பெயர்ப்பை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், இந்து துறவி ஒருவர் இஸ்லாமியர்களுக்கு உணவு வழங்கும் புகைப்படம் உள்ளது. […]

Continue Reading