மேற்கு வங்கத்தில் கலவரம் செய்யும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளனர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளனர். உயிர் தப்பித்து வேறு பகுதிகளுக்கு ஓடிய இந்துக்களின் வீடு மற்றும் தோட்டங்களை அடித்து நொறுக்கி நாசம் செய்கின்றனர். […]
Continue Reading