FACT CHECK: மதுரை எய்ம்ஸ் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்து வழங்கும்படி மத்திய அரசு கேட்டதா?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், புதிதாக சரியான இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “எய்ம்ஸ்-க்கு இடம் வேண்டும் – ஒன்றிய அரசு! […]

Continue Reading