‘Vijay Wave’ என்று Frontline ஊடகம் அட்டைப்படம் வெளியிட்டதா?
‘‘‘Vijay Wave’ என்று அட்டைப்படம் வெளியிட்ட Frontline ஊடகம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ VIJAY WAVE. FRONTLINE,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]
Continue Reading
