பிரியாணி சாப்பிட்ட தமிழிசை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழிசை சௌந்திரராஜன் பிரியாணி சாப்பிடுவது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆட்டை பிரியாணி போட்டு சாப்பிடும் போது அக்கா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம், “ஒரிஜினல்” பிரியாணி போல..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை […]
Continue Reading