திமுக அரசு கட்டிய குடிநீர்த் தொட்டி சாய்ந்தது என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தி.மு.க அரசு கட்டிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சாயும் நிலையில் உள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பைசா நகர சாய்ந்த கோபும் மற்றும் சாய்ந்த நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல் படம் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். இரண்டாவது […]

Continue Reading

லஞ்சம் வாங்கிய போலீசை கைது செய்த சிபிஐ என்று பரவும் செய்தி தமிழ்நாட்டில் நடந்ததா?

திராவிட ஆட்சியில் புகையிலைப் பொருட்களை பதுக்கியவரிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தார்கள் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை அப்படியே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “சந்தி சிரிக்குது #திராவிடமாடல் #திமுக. ஆட்சியை … புகையிலை பொருட்களை பதுக்கியவரிடம் லஞ்சம் .. காவல்துறை துணை […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலை வழங்கப்பட்டதா?

‘’மு.க.ஸ்டாலினுக்கு பன்றி சிலையை பரிசாக வழங்கும் தெலுங்கர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மு க ஸ்டாலினுக்கு  தெலுங்கர்கள் பன்றி சிலை வழங்குகிறார்கள் , ஏன் தெரியுமா நமது விஜயநகர  பன்றி கொடிய ஆட்சியை திராவிட மாடல் என்று உருட்டி  நீதானய்யா ஆளுகின்றீர்கள்   தமிழனை ஏமாற்றி […]

Continue Reading

பட்டப்பகலில் சங்கிலி பறிப்பு என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்ததா?

பட்டப்பகலில் சர்வ சாதாரணமாகச் சங்கிலி பறிப்பு நடக்கிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து சங்கிலியை பறித்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக நடக்கும் சங்கிலி பறிப்புகள்…🤭 பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது…!” […]

Continue Reading

திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’திராவிட மாடல் அரசே… அரசுப் பள்ளிகளில் இந்தியை கற்றுக் கொடு’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  அரசுப் பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவர் தனது கையில் சிலேட் பிடித்திருப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அதில், ‘’திராவிடமாடல் அரசே… அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக அரசு கட்டிய பாலம் என்று தென்னாப்பிரிக்கா படத்தை பரப்பும் விஷமிகள்!

தென்னாப்பிரிக்காவில் கட்டப்பட்ட சிறிய பாலம் ஒன்றின் புகைப்படத்தைத் தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கட்டியது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறிய அளவிலான தரைப்பாலம் ஒன்றின் இரண்டு புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பாலம் கட்டிட்ட.. வாய்க்கால் எங்கயா? கமிசன் போக கொடுத்த காசுல பாலம் மட்டும் தான் கட்ட முடிஞ்சுது… திமுக தான்டா வெத்துவேட்டு Dmkfails” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

“திறக்கப்பட்டு ஒரு மாதமே ஆன திராவிட மாடல் பாலத்தில் விரிசல்” என்று பரவும் வீடியோ உண்மையா?

திராவிட மாடல் ஆட்சியில் புதிதாக ரூ.72 கோடியில் கட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்ட பாலத்தில் பள்ளங்களும், விரிசல்களும் ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் நியூஸ் வெளியிட்ட செய்தியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட ஆரியபாளையம் மேம்பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது” என்று […]

Continue Reading

‘திராவிட மாடல் ஊழல் முறைகேடு பாலம்’ என்று பரவும் புதுச்சேரி வீடியோ!

பாலத்தில் சிமெண்ட் சாலைக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டது என்று வெளியான வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலத்தில் சிமெண்ட் சாலைக்கு மேல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது, பாலத்தில் பள்ளம் உள்ளது, பாலம் கட்டியதில் லஞ்சம், ஊழல் உள்ளது என்று புதுச்சேரியில் உள்ள பாலம் பற்றி ஒருவர் புகார் கூறிய வீடியோ ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்த திராவிட மாடல் அரசு என்று பரவும் செய்தி உண்மையா?

தீபாவளியையொட்டி திமுக அரசு ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினத் தந்தி நாளிதழில் வெளியான செய்தியை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ரூ.385 கோடிக்கு மது விற்க இலக்கு” என்று தலைப்பிட்டு ஒரு செய்தியும், அதே பக்கத்தில் “கணவன் மது குடித்ததால் இளம்பெண் […]

Continue Reading

தாம்பரம் மேயரின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டினாரா மு.க. ஸ்டாலின்?

தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணனின் குழந்தைக்கு திராவிட மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தாம்பரம் மாநகராட்சி மேயர் குமாரி கமலக்கண்ணன் குழந்தைக்கு ” திராவிட மாடல் ” என பெயர் […]

Continue Reading