TMC படுதோல்வி; மகுவா மொய்த்ரா மயக்கம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

‘‘TMC படுதோல்வியால் மகுவா மொய்த்ரா மயக்கம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ மயங்கினார் மகுவா..!TMC படுதோல்வி எதிரொலி 😂🤣🤣’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், வீடியோ ஒன்றும், இணைக்கப்பட்டுள்ளது.   Claim Link l Archived Link       பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் அமித்ஷாவை வாயை மூடி உட்காரும்படி கூறினாரா எதிர்க்கட்சி எம்.பி?

நாடாளுமன்றத்தில் தன்னுடைய பேச்சின் போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வாயை மூடிக்கொண்டு உட்காரும்படி  மற்றும் பாஜக அமைச்சர்களைப் பார்த்து எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் கூறியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சதாப்தி ராய் என்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அவரது பேச்சின் போது அமித்ஷா குறுக்கிட்டது போலவும், வாயை […]

Continue Reading