TMC படுதோல்வி; மகுவா மொய்த்ரா மயக்கம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தவறாக வழிநடத்துபவை I Misleading

‘‘TMC படுதோல்வியால் மகுவா மொய்த்ரா மயக்கம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ மயங்கினார் மகுவா..!
TMC படுதோல்வி எதிரொலி 😂🤣🤣’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனுடன், வீடியோ ஒன்றும், இணைக்கப்பட்டுள்ளது.  

Claim Link l Archived Link      

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த 2025ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ, என்று தெரியவந்தது. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

The Indian Express l News 18 l Hindustan Times

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ 2025ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், அதற்கும் தற்போதைய மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Result Stamp

Title: TMC படுதோல்வி; மகுவா மொய்த்ரா மயக்கம் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer

Result: Misleading

Leave a Reply