FACT CHECK: இஸ்லாமியர்களை தண்ணீர் அடித்து விரட்டிய பிரான்ஸ் என்று பரவும் வதந்தி!

சாலையில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை பிரான்ஸ் அரசு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சாலையில் தொழுகையில் ஈடுபட்ட நபர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைக்க பயன்படுத்தப்படும் வாகனத்தைப் பயன்படுத்தி தண்ணீர் அடிக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமைதியான முறையில் தொழுகை நடத்தும் […]

Continue Reading

FACT CHECK: சாலையில் தொழுகை நடத்த பிரான்ஸ் மக்கள் எதிர்ப்பா?- முழு விவரம் இதோ!

பிரான்சில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் தொழுகை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் வீடியோவை தற்போது நடந்தது போல பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: apnews.com I Archive வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ஒரு பக்கம் சாலை முழுக்க இஸ்லாமியர்கள் தொழுகை செய்கின்றனர். மறுபுறம் மிகபெரிய பேனரை சுமந்தபடி ஏராளமானோர் வருகின்றனர். தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். நிலைத் தகவலில், “இஸ்லாம் என்னும் நன்றிகெட்ட கூட்டம். பிரான்ஸ் […]

Continue Reading

FACT CHECK: உணவகம் முன்பு தொழுகை செய்த மைக் டைசன்- உண்மை என்ன?

அமெரிக்காவில் இஸ்லாமியர்கள். கறுப்பினத்தவர்கள் அனுமதியில்லை என்று ஒரு உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு மைக் டைசன் சென்று கடை முன்பு தொழுகை நடத்தியதாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உணவகம் முன்பு மைக் டைசன் தொழுகை செய்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க நாட்டின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையின் […]

Continue Reading