ஆம்ஸ்ட்ராங் இறப்பை வைத்து ஆதாயம் அடைய வேண்டாம் என்று மாயாவதி கூறினாரா?
ஆம்ஸ்ட்ராங் இறப்பை வைத்து ஆதாயம் அடைய வேண்டாம் என்று அவரது மனைவியை மறைமுகமாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாயாவதி மற்றும் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக இருந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் புகைப்படங்களை வைத்து தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் […]
Continue Reading
