‘அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி; காய்கறிகளை வெட்டி விற்கலாம்’ என்று பரவும் வதந்தி… 

‘’ அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி; காய்கறிகளை வெட்டி விற்கலாம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’அயோத்தியில் கசாப்புக் கடைகளுக்கு அனுமதி! அசைவம் தவிர்த்து காய்கறிகளை வெட்டி விற்கலாம். அயோத்தி மாவட்ட நிர்வாகம் தகவல்!.’’ என்று எழுதப்பட்டுள்ளது.   News 7 […]

Continue Reading

FACT CHECK: ராமர் கோயில் கட்ட நன்கொடை வழங்காதவர்களின் கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினரா?

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை அளிக்காதவர்களின் கடைகளை பா.ஜ.க-வினர் சூறையாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive இனிப்பகங்களில் உள்ள லட்டுக்களை மட்டும் எடுத்து வீதியில் வீசி எறியும் ஒரு வீடியோ மேலே உள்ள பதிவில் பகிரப்பட்டுள்ளது. அதன் கீழ் தமிழில் “ராமர் கோவில் கட்டுவதற்கு டொனேஷன் தர மறுத்ததால், கடையை சூறையாடும் பாஜகவினர்..” என்று […]

Continue Reading

Fact Check: அயோத்தி ராமர் கோயில் மணியடிக்கும் குரங்கு; தவறான தகவல்!

அயோத்தி ராமர் கோவில் மணியை குரங்கு ஒன்று அடிக்கிறது எனக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கொடி மரத்தை குரங்கு ஒன்று அசைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பூஜை நேரத்தில் மனிதனால் அசைக்க முடியாத ஆலைய மணியை அசைக்கும் குரங்கு…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

இந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ!

‘’ராமர் கோயில் பூமி பூஜையில் சமூக இடைவெளியின்றி பங்கேற்ற இந்து சாமியார்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், இந்து சாமியார்கள் (அந்தணர்கள்) கூட்டமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பூஜைக்காக #குண்டியில்_மாஸ்க் #அணிந்து_வந்த_சாமிகள்_கூட்டம் , அரசின் ஆணைகேற்ப Covin […]

Continue Reading

பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்!

பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 5, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், பழைய மசூதி ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்து, மேலே, ‘’ #ஷஹீதாக்கப்பட்ட #இறையில்லம் #பாபர்_மசூதி. #அன்று_இடித்தவர்கள் #இன்று_மரியாதை_கண்ணியமிழந்து #காணாமல்_போய்விட்டார்கள். #இறந்தும்_போய்விட்டார்கள். #இன்று_பூமி_பூஜை_போடுபவர்களும் #கண்ணியம்_மரியாதையிழந்து #காணாமல் #போய்விடுவார்கள். #BabriMasjidAwaitsJustice ,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கட்டும் பகுதியில் தாமிரத் தகட்டில் எழுதிய மூலப்பத்திரம் கிடைத்ததா?

‘’ராமர் கோயில் கட்டும் இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மூலப்பத்திரம் கிடைத்தது,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 3, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இப்போது ராமர் கோயில் கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ராமர் கோயில் பற்றிய விபரம் கேப்ஸ்யூல் வடிவில் […]

Continue Reading

ராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டாரா?

‘’ராமர் கோயில் பூமி பூஜையில் ராஜீவ் காந்தி கலந்துகொண்டார்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், இந்து மத சன்னியாசிகள் சிலருடன் ராஜீவ் காந்தி நிற்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருப்பதாக இணையத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், முன்னாள் இந்திய பிரதமர் […]

Continue Reading

FactCheck: ராமர் கோயில் கட்டும் இடத்தில் டைம் கேப்சூல் பதிக்கப்படுகிறதா?

‘’ராமர் கோயில் கட்டும் இடத்தில் டைம் கேப்சூல் பதிக்கப்படுகிறது,’’ என்று கூறி பரவி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூலை 28, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ எதிர்கால சந்ததிக்காக..!! அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’ 👌👌,’’ என்று எழுதியுள்ளனர். இது உண்மை என நம்பி […]

Continue Reading