5 பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டியது தி.மு.க எம்.பி மகன் என்று பரவும் தகவல் உண்மையா?

ஐந்து பெண்கள் உயிரிழப்புக்கு காரணமான காரை ஓட்டி வந்த தி.மு.க எம்.பி-யை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிய போலீஸ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் வெளியிட்ட செய்தி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், “மாமல்லபுரம் பகுதியில் சாலையில் சென்றவர்கள். இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளியபடியே சென்ற கார் செங்கல்பட்டு நகர பகுதியில் இளைஞர்கள் […]

Continue Reading

கோவாவில் நிகழ்ந்த படகு விபத்து என்று பரவும் வீடியோ உண்மையா?

கோவாவில் படகு விபத்து ஏற்பட்டது என்றும் அதில் 23 பேர் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் 63 பேரை காணவில்லை என்றும் குறிப்பிட்டு ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இன்று கோவாவில் நடந்த படகு கவிழ்ந்த விபத்தில் 23 பேர் உடல் கண்டெடுப்பு 40 பேர் மருத்துவமனையில் அனுமதி 63 […]

Continue Reading

கார் – பைக் பேட்டரியின் மின்னாற்றல் லிஃப்டை காந்தசக்தி பேட்டரியாக மாற்றுமா?

லிஃப்டில் எடுத்து சென்ற பைக் பேட்டரி தீப்பிடித்து வெடித்ததற்கு பேட்டரியின் மின்சக்தி காந்த சக்தியாக மாறியது தான் காரணம் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive லிஃப்டுக்குள் பேட்டரி ஒன்றை ஒருவர் எடுத்து வரும் சிசிடிவி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. லிஃப்ட் கதவு மூடிய சில விநாடிகளில் பேட்டரி எரிந்து வெடிக்கிறது. நிலைத்தகவலில், “ஒரு நபர் […]

Continue Reading

ஆறு மாதம் கழித்து இயக்கியதால் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர்?- விஷமத்தனமான பதிவு

ஆறு மாதம் கழித்து ஓட்டியதால், பிரேக்குக்கும், ஆக்சிலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாமல் அரசு பஸ் ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆறு மாசமா ரெஸ்ட் எடுத்தவனை, திடீர்னு இன்னிக்கு பஸ்சை ஓட்றா னு சொன்னுதும் சொன்னாங்க… பிரேக்கு எங்க இருக்கு, ஆக்சிலேட்டர் எங்க […]

Continue Reading

“தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேனர்?” – ஃபேஸ்புக்கில் வைரல் ஆகும் படம்!

தமிழகத்தில் பேனர் வைக்க தடை விதித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வினர் வழிநெடுக நன்றி கூறி பேனர் வைத்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அ.தி.மு.க பேனர் வழி நெடுக்க வைக்கப்பட்டுள்ளது. அதில், பேனர் வைக்க தடை விதித்த பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி என்று அ.தி.மு.க அமைச்சர்கள் பேனர் வைத்தது போல […]

Continue Reading