சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு: ஃபேஸ்புக் வதந்தி

‘’எங்கள் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு நடந்ததற்கு நான் பொறுப்பல்ல,’’ என்று சூர்யா கூறியதாகச் சொல்லி வைரலாகப் பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் தகவலை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Vel Murugan என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை ஜூலை 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா பற்றி பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அப்போ… […]

Continue Reading

“ஸ்டூலில் நிற்கும் சூர்யா கருத்து சொல்லலாமா?” – தனிமனித தாக்குதல் நடத்திய ஃபேஸ்புக் பதிவு

நடிகர் சூர்யா ஸ்டூல் ஒன்றில் நின்று கொண்டிருப்பது போன்ற திரைப்படத்தில் ஒரு காட்சியை வெளியிட்டு, முதலில் தரையில் இரண்டு கால்களும் நிற்கட்டும்… அதன் பிறகு கருத்து சொல்லலாம் தோழர் சூர்யா என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின்விவரம்: Facebook Link I Archived Link சிங்கம் படத்தில் வரும் காட்சி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா உள்ளனர். புகைப்படத்துக்குக் கீழே ஓவியம் போல […]

Continue Reading

“சூர்யாவை கிறிஸ்தவர் என்று விமர்சித்த எச்.ராஜா!” – வைரல் ஃபோட்டோ உண்மையா?

நடிகர் சூர்யாவை கிறிஸ்தவர் என்றும் அவர் இந்து விரோதி என்றும் எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சன் நியூஸ் தொலைக்காட்சியின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிர்பட்டுள்ளன. முதல் நியூஸ் கார்டில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா பேசியது உள்ளது. அதில், “30 கோடி மாணவர்கள் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக் […]

Continue Reading