நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு திருமணமா?- ஃபேஸ்புக் செய்தியால் வீண் குழப்பம்!
‘’பெண்களில் கனவுக் கண்ணனுக்கு மனைவியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதுபற்றி ஃபேஸ்புக் வாசகர்கள் குழப்பமடைந்து கமெண்ட் பகிரவே, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link News Link Archived Link BioScope என்ற ஐடி இந்த பதிவை டிசம்பர் 14, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில் செய்தித்தளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். இந்த செய்தியை […]
Continue Reading