மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை!
‘’மொழிப் போர் தியாகிகள் நடராஜன், தாளமுத்து இருவரும் திமுகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல விதமான வதந்திகள் […]
Continue Reading