அமலா பால் இரண்டாவது திருமணம்?- தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!
நடிகை அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று தமிழ் ஊடகங்கள் போட்டிப் போட்டு செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link Archived Link “ரகசியமாக நடந்த அமலா பாலின் இரண்டாவது திருமணம்: வைரல் புகைப்படம்!” என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை தமிழ் சமயம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது. Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 தமிழ் […]
Continue Reading