பிக் பாஸ் தமிழ் சீசன் 6; மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்றாரா பத்திரிகையாளர் செந்தில்வேல்?
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இறுதிப் போட்டிக்கு மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் கூறியதாக, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை தேடி எடுத்தோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. Twitter Claim Link l Archived Link […]
Continue Reading