உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பில் கேட்ஸ் சாக்கடை சுத்தம் செய்தாரா?
‘’உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடை சுத்தம் செய்த பில் கேட்ஸ்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’அனைவரும் சமம்! உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடைக்குள் நுழைந்து தான் சுத்தம் செய்த வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் […]
Continue Reading