‘Wig Boss’ என்று மு.க.ஸ்டாலினை விமர்சித்து விகடன் கார்ட்டூன் வெளியிட்டதா?

‘’Wig Boss என்று மு.க.ஸ்டாலினை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட விகடன்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ Wig Boss,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  ஆனந்த விகடன் லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் […]

Continue Reading

உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் பகிர்ந்த கார்ட்டூன் இதுவா?

‘’உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து பிரசாந்த் பூஷன் ட்விட்டரில் வெளியிட்ட கார்ட்டூன்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட்டை நமக்கு வாசகர் ஒருவர் 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண் வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். உண்மை அறிவோம்:இந்த கார்ட்டூனில் அமெரிக்காவில் செயல்படும் ரிபப்ளிக் கட்சியின் சின்னம் (யானை) இடம்பெற்றுள்ளதை […]

Continue Reading

இந்திய அரசியல், ஊடக நிலை பற்றி பென் காரிசன் கார்ட்டூன் வரைந்தாரா?

‘’இந்திய அரசியல், ஊடக நிலை பற்றி பென் காரிசன் வரைந்த கார்ட்டூன்,’’ என்ற தலைப்பில் வித விதமாக பரவி வரும் கார்ட்டூன்கள் பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link காங்கிரஸ் கட்சி பற்றி பென் காரிசன் வரைந்ததாகச் சிலர் பகிர்ந்து வருவது போல, பாஜக பற்றி பென் காரிசன் வரைந்ததாகக் கூறி இவர்களுக்கு எதிர் கருத்து உள்ளவர்களும் ஒரு கார்ட்டூனை பகிர்ந்து வருகிறார்கள். அதன் விவரம் […]

Continue Reading