புதிய தலைமுறை செய்தியை வைத்து பகிரப்படும் தவறான தகவல்!
புதிய தலைமுறை செய்தியை மேற்கோள் காட்டி, சீமான் மீதான வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், ’’நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் […]
Continue Reading