கோவையில் திறக்கப்பட்ட புதிய மேம்பாலத்தில் மழை நீர் தேக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?
கோவையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேம்பாலத்தில் ஏறும் பகுதியில் மழை நீர் தேங்கியிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஆங்கிலத்தில் கோயமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம் பாலம் என்று எழுதப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திமுக காரங்க கோவில் கட்டி தான் கும்பிடணும் இவங்கள தற்குறி சொல்றதா இல்ல கூமுட்டை […]
Continue Reading
