போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளதா?
‘’போவண்டோ குளிர்பானத்தில் எச்ஐவி கலந்துள்ளது,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sekaran Periyasamy எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 14ம் தேதியன்று பகிர்ந்துள்ளது. இதில், ‘’போவண்டோ நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் ரத்தம், அதன் பாட்டிலில் கலந்துவிட்டது. அவர் எச்ஐவி பாதித்தவர் என்பதால் போவண்டோ குளிர்பானங்களை யாரும் வாங்க வேண்டாம். இதுபற்றி NDTV நேற்று செய்தி […]
Continue Reading