FACT CHECK: டெல்லியில் விவசாயிகளை ஆதரித்த ஐந்து பெண்கள் டிராக்டர் ஏற்றி கொலையா?- வதந்தியை நம்பாதீர்!
டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய பெண்கள் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பெண்கள் மீது தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று ஏறி இறங்கும் நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு தண்ணீர் கொண்டு […]
Continue Reading