நாடாளுமன்றத்தில் பேசத் தெரியாமல் திணறிய ஆ.ராசா என்று பரவும் வீடியோ உண்மையா?

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி ஆ.ராசா பேசத் தெரியாமல் திணறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா பேசத் திணறியது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஏதோ பேச முயன்றது போலவும் அவரை அவைத் தலைவர் அமரச் சொன்னது போலவும் வீடியோ உள்ளது. வீடியோ […]

Continue Reading

FACT CHECK: திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது தவறில்லை என்று சீமான் கூறினாரா?

திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறு இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Facebook சீமான் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா? ஆரியமா? என்றால் நாம் […]

Continue Reading

FACT CHECK: தமிழ்த் தாய் வாழ்த்தில் தமிழர் நல் திருநாடு என்பதை திராவிட நல் திருநாடு என்று மாற்றினரா?

தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் தமிழர் நல் திருநாடு என்று இருந்ததை திராவிட ஆட்சியாளர்கள் திராவிட நல் திருநாடு என்று மாற்றிவிட்டார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் நூலில் இடம் பெற்ற தமிழ்த் தாய் வாழ்த்து முழு பகுதி […]

Continue Reading

விபூதி பூசியதால் பிரக்ஞானந்தாவின் சாதனையை மறைத்த திராவிட ஊடகங்கள்!- ஃபேஸ்புக் விஷமம்

நெற்றியில் விபூதி போட்ட காரணத்தால் மும்பையில் நடந்த 18 வயதிற்குட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனையை திராவிட (தமிழ்) ஊடகங்கள் மறைத்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தின் பெயரில் திட்டமிட்டு மறைக்கப்படும் சாதனை சிறுவனின் புகழ். நெற்றியில் விபூதி […]

Continue Reading

எச்.ராஜாவுக்கு சூடான பதிலடி கொடுத்த ஸ்டாலின்! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிட கலாச்சாரம் என்று எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்ட் செய்ததாகவும் அதற்கு மு.க.ஸ்டாலின் சூடான பதிலடி கொடுத்ததாகவும் ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 I Archived Link 2 எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்டுக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளது போன்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எச்.ராஜா ஃபேஸ்புக் போஸ்டில், “இரண்டு பொண்டாட்டி கட்டுவது திராவிட கலாச்சாரம்” என்று உள்ளது. […]

Continue Reading