மூளைச்சாவு என்பது ஏமாற்று வேலையா?
“மூளைச்சாவு பித்தலாட்டத்தின் உச்சம்! மூளை இறக்குமா? இந்த பதிவு விழிப்புணர்வுக்கானது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதில், மூளைச்சாவு என்பது மக்களை ஏமாற்றும் மோசடி என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மூளைச்சாவு – பித்தலாட்டத்தின் உச்சம் ! https://www.facebook.com/groups/638741463130558/permalink/904744589863576/ Archived link மூளைச்சாவு என்ற பெயரில் உடல் உறுப்புக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன என்று மிகப்பெரிய கட்டுரை வடிவில் பதிவு உள்ளது. இதில், முக்கிய […]
Continue Reading