ஜப்பானில் சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?
ஜப்பானில் ஏப்ரல் 20, 2026 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்த வந்த சுனாமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் வெள்ள நீர் வருவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். “வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து […]
Continue Reading
