‘தேர்தல் நேரத்தில் ஆஞ்சநேயர் கோவிலை இடித்த திமுக அரசு’ என்று பரவும் வீடியோ உண்மையா?
திமுக ஆட்சியில் இன்று சென்னை அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டது என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவில் ஒன்று இடிக்கப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “விடியல் ஆட்சியில் இந்துக்களின் இருண்ட காலம். முடிச்சூர் வரதராஜபுரம் செ 48 அமைந்துள்ள ஶ்ரீ நரசிம்ம ஆஞ்சநேயர் ஆலயம் இன்று இடித்து தூளாக்கி […]
Continue Reading