1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்களுக்கு EPFO நிதி உதவி வழங்குகிறதா?
‘’1990 மற்றும் 2019 இடையே பணிபுரிந்தவர்கள் EPFO தரும் ரூ.80,000 நிதி உதவியை பெற உரிமை பெற்றவர்கள்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: நமது நண்பர் ஒருவர் மேற்கண்ட தகவலை WhatsApp மூலமாக அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் இத்தகைய தகவல் ஏதேனும் பகிரப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம். அப்போது பலர் இதனை பகிர்ந்து, மற்ற வாசகர்களை குழப்பியதை […]
Continue Reading