எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறனைப் பார்த்து சிரித்த நிதின் கட்கரி! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியதாகவும் அப்போது அவரைப் பார்த்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிரித்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின்விவரம்: Facebook Link I Archived Link  தயாநிதி மாறன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை […]

Continue Reading

எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு அளித்த பா.ம.க? – நகைச்சுவை என்ற பெயரில் விஷம செய்தி

சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பா.ம.க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அந்த திட்டத்துக்கு பா.ம.க தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது என்றும் ஒரு கருத்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு பாமக ஆதரவு. ?️?மானங்கெட்ட பிழைப்பு ?️ Archived link தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் செந்தில் நடித்த காட்சியை எடுத்து, […]

Continue Reading