பெரிய மரமாக வளர்ந்திருக்கும் துளசி– ஃபேஸ்புக் வைரல் படம் உண்மையா?
துளசி மரம் என்று சமூக ஊடகங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link துளசி விதைகள் நிறைந்த மரம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “துளசி செடி தான் பார்த்திருக்கிறோம். மரத்தை இப்போதுதான் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை U Murugesan என்பவர் 2019 ஜூலை 2ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2020 ஏப்ரல் 16ம் தேதி வரை […]
Continue Reading