விஜய், அஜித் ரசிகர்கள் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’அஜித், விஜய் ரசிகர்கள் ஓட்டு எனக்குத் தேவையில்லை,’’ என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாகக் கூறி, ஒரு நியூஸ்கார்டு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நியூஸ்கார்டை 7,000க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இது உண்மையா என ஆய்வு மேற்கொண்டோம். அதில், கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவில், நியூஸ்7 தொலைக்காட்சியின் நியூஸ்கார்டு போன்ற ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், எச்.ராஜாவின் புகைப்படத்தை வைத்து, ‘’நடிகர்கள் ஜோசப் […]

Continue Reading

மதுரை சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கச் சொன்னாரா எச்.ராஜா?

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதுரை சித்திரை திருவிழாவை தள்ளிவைக்கச் சொன்னதாகக் கூறி, அவரது புகைப்படத்துடன் வெளியான பதிவு ஒன்றை, ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இந்த பதிவை சுமார் 4,400க்கும் அதிகமானோர் உண்மை பற்றி யோசிக்காமல் பகிர்ந்துள்ளனர். எனினும், இந்த பதிவை பார்க்கும்போதே சித்தரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என தோன்றியதால், இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த நாயை என்ன பண்ணலாம்? Archive Link இந்த நாயை என்ன பண்ணலாம்? என தலைப்பிட்டு, […]

Continue Reading

தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை: எச்.ராஜா பரபரப்பு

“தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பி.ஜே.பி ஆட்சிக்கு வரவில்லை” என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம் “நீங்க எந்த தமிழக மக்கள் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வரலைனு ஏளனமா சொன்னீங்ளோ, இன்னைக்கு அதே தமிழக மக்கள் கிட்ட ஓட்டு கேட்க வச்சாரு பார்த்தீங்களா” என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை கேட்கும் வகையில் இந்த மீம் […]

Continue Reading