2026 குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?
‘‘2026 குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ தமிழ்நாடு ஊர்தி தமிழ் இல்லாமல் இந்தி.’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 l Claim Link 2 l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]
Continue Reading
