‘தோனியின் ஆட்டத்தால் கதறி அழுத ஆர்சிபி ரசிகை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கடைசி ஓவர் வரை ஆர்சிபி ரசிகர்களை தவறவிட்ட தோனி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்சிபி பெண் ரசிகர் ஒருவர் அழும் புகைப்படங்களை சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடைசி ஓவர் வரை RCB ரசிகர்களை கதறவிட்ட தோனி…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]

Continue Reading

அகமதாபாத்தில் கூடிய சிஎஸ்கே ரசிகர்கள் என்று பரவும் படம் உண்மையா?

ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைக் காண குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு திரண்டு வந்த ரசிகர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2 ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றின் இணைப்பை பகிர்ந்துள்ளது. மஞ்சள் சட்டை அணிந்த மக்கள் சாலை முழுக்க ஆக்கிரமித்திருக்கும் […]

Continue Reading

சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று பழைய படத்தை வெளியிட்ட நியூஸ் 18 ஊடகம்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிவம் துபே அடித்த பந்தில் ஓய்வறை கண்ணாடி சிதறியது என்று ஒரு புகைப்படத்தை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சார்ந்த சிவம் துபே 111 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் ஒன்றை அடித்தார். அது ஓய்வறை கண்ணாடியை உடைத்தது போன்று […]

Continue Reading

FACT CHECK: ‘திருட்டு ரயில் திமுக’ என்று பேனர் பிடித்த ஐபிஎல் ரசிகர்?- உண்மை என்ன?

துபாயில் நடந்த ஐ.பி.எல் இறுதி போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் திருட்டு ரயில் திமுக என்று போஸ்டர் பிடித்ததாகப் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை நம்முடைய சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770)  அனுப்பி, இந்த படம் உண்மையானதுதானா என்று கேள்வி எழுப்பியிருந்தார். விளையாட்டு மைதானத்தில் ரசிகர் ஒருவர் “திருட்டு இரயில் திமுக” என்ற போஸ்டரை பிடித்திருக்கும் புகைப்படத்துடன் […]

Continue Reading

இது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு அல்ல; முழு விவரம் இதோ!

‘’கிரிக்கெட் வீரர் நடராஜின் வீடு,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், நடராஜனின் வீடு என்று கூறி ஒரு குடிசையின் புகைப்படத்தை இணைத்து, தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link 1 Archived Link 1 உண்மை […]

Continue Reading

FactCheck: வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாரா?

‘’வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link நவம்பர் 4, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, ‘’ வருண் சக்கரவர்த்தி அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் திடீர் ஓய்வு பெறுகிறார். காலம் இறுதி […]

Continue Reading

மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினாரா?

‘’மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றனர்,’’ என்று கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி விமர்சித்ததாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link நவம்பர் 3, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, மும்பை இந்தியன்ஸ் […]

Continue Reading