அரபு நாட்டில் சந்தையில் விற்கப்படும் பெண்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’அரபு நாட்டில் சந்தையில் விற்கப்படும் பெண்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அரபுநாட்டில் சந்தையில் விற்கப்படும் பெண்கள் இவனுங்கதான் வாய்கிழிய பெண் விடுதலை பத்திப்பேசுவானுங்க,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், பெண்கள் வரிசையாக நிற்க, ஆண்கள் அவர்களை விலை பேசுவது போன்று […]

Continue Reading

ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதா?

‘’ஈரான் நாட்டில் மியூசிக் கேட்ட 15 வயது சிறுவனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஈரான் தொழுகை நேரத்தில் 15 வயது சிறுவன் மியூசிக் கேட்டதற்காக மரணதண்டனை. ஷரியா சட்டம் ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

FACT CHECK: சதாம் உசேன் உடல் 15 ஆண்டுகளாக அழியாமல் உள்ளதா?

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் உடல் அழியாமல் இன்றும் உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் உடல் வெளியே எடுக்கப்படுவது போன்ற காட்சி பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் மேல் “சதாம் ஹுசேன் உடல் அழியவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் வீடியோவில் ஒருவர் பேசும் ஒலி கேட்கிறது. “15 […]

Continue Reading

FACT CHECK: இந்திய ராணுவ வீரர் என்று கூறி பரவும் ஈராக் புகைப்படம்!

எல்லையில் மலைகள், காடுகளில் கிடைத்த இடத்தில் படுத்து ஓய்வெடுக்கும் இந்திய ராணுவ வீரர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது இந்திய ராணுவ வீரரின் படமா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மண் குகைக்குள் ராணுவ வீரர் ஒருவர் ஓய்வெடுக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம் இங்கே நிம்மதியாக தூங்க, எல்லையை காக்கும் பணிகளுக்கிடையே கிடைக்கும் ஓய்வை, காடுகளில் மலைகளில் கழிக்கும் […]

Continue Reading

குஜராத் மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் புகைப்படமா இது?

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி என்று மின்சார டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரக் கிளைகளை வைத்து முட்டுக்கொடுக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்ஃபார்மரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதன் மீது “வளர்ச்சியோ வளர்ச்சி… குஜராத்தில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை S.A.Rafiq என்பவர் 2020 ஆகஸ்ட் 30ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குஜராத் மின்சார […]

Continue Reading