300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தர் உயிருடன் கண்டுபிடிப்பா?

‘’300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியடைந்த சித்தரின் உடல் உயிருடன் கண்டுபிடிப்பு,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: இந்த செய்தி உண்மையா என விவரம் அறிய நாம் வள்ளலார் மடத்தை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய மடத்தின் நிர்வாகி ஒருவர், ‘’இப்படி எந்த சம்பவமும் எங்களது வட்டாரத்தில் நிகழவில்லை,’’ என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து […]

Continue Reading

வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’வள்ளியூர் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிப்பு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Bala A Kumar என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்திருக்கிறார். இதில் கூறப்பட்டுள்ளதை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் உண்மையான […]

Continue Reading

ஆரணி சிறுவன் ஜீவசமாதி அடைந்தது உண்மையா? அதிர்ச்சி லைவ் வீடியோ

13 வயது சிறுவன் ஒருவன் ஜீவ சமாதி அடைந்ததாக சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை பார்த்துள்ளனர். உண்மையில் சிறுவன் உயிருடன் ஜீவசமாதி செய்யப்பட்டது உண்மையா என்று ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: ???முகநூல் நண்பர்களே 13 வயது சிறுவன் ஜீவசமாதி மிக அருமையான காட்சி நேரடி ஒளிபரப்பாக இந்த வீடியோ எடுக்கப்பட்டது அன்பு நண்பர்கள் அனைவரும் இந்த சித்தர்கள் பற்றிய பார்த்துமகிழுங்கள் ஜீவசமாதி ஆனால் நாள் 16.04. […]

Continue Reading