FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று அண்ணாமலை கேட்டாரா?

அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு போராடாதவர்கள், ஆடம்பர பொருளான பெட்ரோல் விலை உயர்வுக்கு மட்டும் போராடுவது ஏன் என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக பரவும் வதந்தி. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது போன்ற போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விலையேறிய போது போராடாதவர்கள் ஆடம்பர பொருளான பெட்ரோல் விலையேறினால் மட்டும் போராட வருவது […]

Continue Reading

FACT CHECK: வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு சீல் வைக்க முடியுமா என்று அண்ணாமலை கேட்டாரா?

வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் குபேரனிடம் கடன்வாங்கிய வெங்கடேசப்பெருமாளின் ஆலயத்துக்கு சீல் வைக்க முடியுமா என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை புகைப்படத்துடன் பிபிசி தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வாராக்கடனுக்குத் தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என அண்ணாமலை கூறினாரா?

தி.மு.க ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விட மாட்டேன் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டு வண்டியில் வந்தாரா அண்ணாமலை?

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பா.ஜ.க தலைவர் மாட்டு வண்டியில் வந்த படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல் டீசல் விலையைக் கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை மாட்டு […]

Continue Reading

FACT CHECK: லட்சத்தீவில் மதுக்கடை திறப்பதற்கு வானதி, அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தனரா?

லட்சத்தீவில் மதுக்கடையைத் திறக்க அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழக பா.ஜ.க-வைச் சேர்ந்த வானதி ஶ்ரீனிவாசன், கே.அண்ணாமலை போராட்டம் நடத்தியது போன்று படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 வானதி ஶ்ரீனிவாசன் மற்றும் கே.அண்ணாமலை ஆகியோர் கையில் பேப்பர் ஒன்றை பிடித்திருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “மோடி அரசே லட்சத்தீவில் டாஸ்மாக் கடையை திறக்காதே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading