கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவை சந்திக்க நேரம் ஒதுக்கினாரா மு.க.ஸ்டாலின்?

‘’கள்ளக்குறிச்சி செல்லாமல் நயன்தாராவை சந்திக்க நேரம் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நயன்தாராவைச் சந்திக்க நேரமிருக்கு , கருணாபுரம் போகத் தான் நேரமில்லை,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தாரா அனிதா சம்பத்?

‘’கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த அனிதா சம்பத்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இந்த நியூஸ் கார்டில், ‘’ கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களை உதய் நேரில் நலம் விசாரித்தது குறித்து அனிதா சம்பத் கமெண்ட்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

கள்ளச்சாராயம் விற்ற பாஜக நிர்வாகி தலைமறைவு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த பாஜக பிரமுகரை போலீசார் தெடி வருகின்றனர் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2 ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் […]

Continue Reading

பேச்சுப் போட்டியில் பிச்சு உதறிய சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி என்று பரவும் மற்றொரு வீடியோ!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் உயிரிழந்த ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து சந்தேகமான முறையில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி படத்துடன் வீடியோ ஒன்றை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். வீடியோவில் “ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் பேச்சு […]

Continue Reading

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி பேச்சு என்று பரவும் வீடியோ உண்மையா?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி புகைப்படத்துடன் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மாணவி ஒருவர் காமராஜர் பற்றி தெளிவாக அழகாக பேசுகிறார். நிலைத் தகவலில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி  பள்ளியில் பேசிய பேச்சு. கண்ணீர் அஞ்சலி” […]

Continue Reading