கமல்ஹாசன் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கவில்லை என்று பரவும் வதந்தி!

‘’கமல்ஹாசனின் கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், கமல்ஹாசனின் கார் புகைப்படம் மற்றும் அதன் பதிவு எண், இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படாத விவரம் உள்ளிட்டவற்றை தேதியுடன் குறிப்பிட்டு தகவல் பகிர்ந்துள்ளனர். இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட பதிவில், mParivahan […]

Continue Reading