“மசாஜ் செய்துகொண்ட மோடி” என்று பரவும் வீடியோ உண்மையா?

மசாஜ் செய்துகொண்ட மோடியின் ரகசிய வீடியோ வெளியானது என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயதான நபர் ஒருவர் முகத்தில் பெண்மணி ஒருவர் மசாஜ் செய்துவிடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் “பிரதமர் மோடியின் வீடியோ வெளியானது” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “வாழ்றான்யா மனுஷன்… ஜி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை […]

Continue Reading

மசாஜ் செய்துகொண்ட பெண்ணை நேரலையில் பார்த்து ரசிக்கும் இளைஞன்; boldsky செய்தி உண்மையா, கதையா?

Boldsky செய்தி இணையதளம் ஒன்றில், மசாஜ் செய்துகொள்ளும் பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவாக பார்த்து ரசித்த இளைஞன் என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். அது எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்று இல்லை. இதனால், இந்த செய்தி உண்மையா? அல்லது ஒரு கதையை செய்தியாக வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மசாஜ் செஞ்சிக்கற பெண்ணை அரை நிர்வாணமாக நின்று லைவ்வாக பார்த்து ரசிக்கும் இளைஞன்… Archived link 1 Archived link 2 […]

Continue Reading