மாமரம் என்று கூறி அத்தி மரத்தின் புகைப்படத்தை பகிரும் விநோதம்!

‘’காய்த்து தொங்கும் மாமரம்,’’ என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 7, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அத்தி மரம் போன்ற மரம் ஒன்றில் காய்த்து தொங்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ இயற்கையின் அதியசம் ! மாமரத்தில் மாங்காய்கள் இதுமாதரி காய்த்து இருப்பதை இதற்குமுன் எங்காவது பார்த்து இருக்கீங்களா […]

Continue Reading

குடலிறக்க நோய்க்கு இயற்கை மருந்துகள் உரிய பலன் தருமா?

‘’குடலிறக்க நோய்க்கு உரிய பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Vijay Balajiஎனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த ஜனவரி 9, 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோய் எப்படி ஏற்படுகிறது, இதனை சரிசெய்ய உதவும் இயற்கை வைத்தியங்கள்,’ என்று கூறி சில […]

Continue Reading

101 வயதில் குழந்தை பெற்ற பாட்டி? – ஃபேஸ்புக்கில் பரவும் விஷம பதிவு!

101 வயதில் பாட்டி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக வீடியோ மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வயதான பாட்டி ஒருவர் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், இத்தாலியைச் சார்ந்த 101 வயதான அனடொலியா வெர்ட்டெல்லா என்ற பெண்மணிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை நமது தமிழன் குரல் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

இது முத்துலட்சுமி ரெட்டியின் புகைப்படமா?

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் முத்துலட்சுமி ரெட்டி,’’ எனக் கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். அதில் கிடைத்த தகவல்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. தகவலின் விவரம்: Facebook Link I Archived Link I News Link I Archived Link 2 இதே செய்தியை மற்றொரு ஃபேஸ்புக் ஐடியும் பகிர்ந்துள்ளது. அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. Facebook Link I Archived Link இவ்விரு […]

Continue Reading