‘அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’ என்று மதுரை ஆதீனம் கூறினாரா?
‘’அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’’ என்று மதுரை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ராமர் கோயில் – மதுரை ஆதீனம் வேதனை. ராமர் கோயில் திறப்பிற்குப் பின்தான் நாட்டில் ரயில் விபத்துகள்; சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன […]
Continue Reading