FACT CHECK: இந்திய சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு லண்டனில் குடியேறும் அம்பானி என பரவும் வதந்தி!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி லண்டனில் குடியேறுகிறார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “லண்டனில் குடியேறும் அம்பானி குடும்பம்? இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் சென்று குடியேற உள்ளதாக தகவல்! பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக […]

Continue Reading

ஜியோ ஜி என்ற பெயரில் முகேஷ் அம்பானி புதிய கேம் அறிவித்ததாகப் பரவும் வதந்தி

‘’ஜியோ ஜி என்ற பெயரில் முகேஷ் அம்பானி புதிய கேம் அறிவித்துள்ளார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்ததைப் போல ஒரு ட்வீட் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், ‘’இந்திய அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்த நிலையில், ஜியோ ஜி என்ற புதிய மல்ட்டிபிளேயர் கேமை […]

Continue Reading

இந்தியா ஒரு இந்து நாடு என்று முகேஷ் அம்பானி மனைவி ட்வீட் வெளியிட்டாரா?

‘’இந்தியா ஒரு இந்து நாடு என்று முகேஷ் அம்பானி மனைவி ட்வீட் வெளியிட்டார்,’’ எனக் கூறி வைரலாக பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Mohamad Yakoob என்பவர் கடந்த ஜனவரி 3, 2020 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’இந்தியா இந்துக்களின் நாடு என்று அம்பானி மனைவி ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். எனவே, ஜியோவை பயன்படுத்த […]

Continue Reading