ஆதார சோதனை: ஓரல் போலியோ வேக்ஸின் (ஓபிவி) தூய்மை கேடு 

சமீபத்தில், இந்தியா முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் மத்தியில் சில வாட்ஸ்அப் மற்றும் சமூக தல தகவல்கள் பயத்தை உண்டு செய்திருந்தன. இந்த தகவல்கள் பொய்யான விபரங்களை கொண்டு பெற்றோர்கள் மனதில் உள்ள பயத்தை பயன்படுத்தி விளையாடின. சமூக ஊடகத்தில் வெளியான செய்தி விளக்கம்: மற்ற தகவல்கள் : “5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டுக்கள் கொடுக்க வேண்டாம்” அல்லது Dheeraj [email protected] .போலியோ சொட்டுக்களில் சில வைரஸ்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாலும் அதனை தயார் செய்த நிறுவனத்தின் […]

Continue Reading