தமிழக பாஜக தலைவர் நியமனத்தை எதிர்த்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்தாரா?- வைரல் பதிவு

தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதை கண்டித்து எஸ்.வி.சேகர் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முருகன் படம் மற்றும் எஸ்.வி.சேகர் ட்வீட் படத்தை இணைத்துப் பதிவிட்டுள்ளனர். எஸ்.வி.சேகர் ட்வீட்டில், “கன்னக்கோல் கொள்ளைக்காரர்கள் எல்லாம் தேசியக் கட்சியின் மாநிலத் தலைமை பொறுப்பிலா? இந்து மதத்தை திறந்துவிட்டது போதாதா? கட்சியும் சூத்திரர்களின் கடை சரக்கா?” […]

Continue Reading

“எச்.ராஜா, எஸ்.வி.சேகர் கோஷ்டி மோதல்?”- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு!

சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் எஸ்.வி.சேகர் கோஷ்டியினருக்கும், எச்.ராஜா கோஷ்டியினருக்கும் பயங்கர மோதல் என்று ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சன் நியூஸ் டி.வி நேரடி ஒளிபரப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் கோஷ்டிக்கும், எச்.ராஜா கோஷ்டிக்கும் பயங்கர மோதல்! போலீஸ் குவிப்பு! கமலாலயத்தில் பதற்றம்!” […]

Continue Reading