FactCheck: நடிகர் விஜய் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாகப் பரவும் வதந்தி
‘’நடிகர் விஜய் கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமே உதவுகிறார்,’’ என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த மார்ச் 30, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறார், மற்றவர்களுக்கு அதிலும் அரசுக்கோ, மக்களுக்கோ நிதியுதவி தர மாட்டார்,’’ என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது […]
Continue Reading