சாவர்க்கர் படத்தில் காலணி தயாரிக்கும் நிறுவனத்துக்கு ‘நன்றி’ தெரிவிக்கப்பட்டதா?
சமீபத்தில் வெளியான சாவர்க்கர் படத்தில் செருப்பு தயாரிக்கும் பாட்டா நிறுவனத்துக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சமீபத்தில் வெளியான சாவர்க்கர் படத்தின் திரையரங்க காட்சி ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில், “Special Thanks Bata” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சாவர்க்கர் படம். சிறப்பு நன்றி பாட்டா கம்பெணி 🤣🤣🤣 அதுவா அமையுது […]
Continue Reading