திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜி என்று பரவும் பழைய புகைப்படத்தால் சர்ச்சை…
‘‘பதவியில் இல்லாமலேயே திமுக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற செந்தில் பாலாஜி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’கூட்டம் தொடங்கியது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள், அதற்கான செலவுகள் தொடர்பாக ஆலோசனை’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim Link 1 […]
Continue Reading
