பேரணியில் முத்தம் கொடுத்த பா.ஜ.க நிர்வாகி என்று பரவும் வீடியோ உண்மையா?
பாஜக நிர்வாகி பேரணியில் பெண்ணிடம் முத்தம் பெற்றது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த நபர் பா.ஜ.க-வைச் சார்ந்தவரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வாகனத்தில் பேரணியாக செல்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. முதல் வரிசையில் நிற்கும் தலைவர் ஒருவரை பின்னால் நின்றுகொண்டிருக்கும் பெண்மணி அழைக்கிறார். அவர் திரும்பி அந்த பெண்ணிடம் பேசுகிறார். மீண்டும் மீண்டும் பின்னால் திரும்பிப் பேசுவது அந்த பெண்மணி […]
Continue Reading