இந்தோ- சீனப் போரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் புகைப்படம் உண்மையா?

இந்தோ – சீன பேரில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ் வீரர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட் பாட் எண்ணுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். சீக்கிய ராணுவ வீரர்களின் புகைப்படம் அது. அதற்கு கீழ் தமிழில், “1965 சீனாவுடனான யுத்தத்தின் போது போர் முனையில் ஸ்வயம்சேவகர்கள்” என்று […]

Continue Reading

FACT CHECK: சீனப் போரின் போது தமிழக முதல்வராக அண்ணா இருந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

இந்தோ – சீனப் போரின் போது இந்திய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தது அப்போதைய அண்ணாவின் ஆட்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை வைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. சன் நியூஸ் கார்டு பகுதியில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை! திமுகவுக்கு யாரும் […]

Continue Reading

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சீன பெண்களுடன் பொழுது போக்கினாரா?

1962ம் ஆண்டு இந்தியா – சீனா போர் நடந்த போது சீன பெண்களுடன் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் சுமூகமாக பேசியபோது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இந்தியாவின் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் கிருஷ்ண மேனன் பெண்களுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் அருகிலேயே அந்த புகைப்படம் பற்றிய […]

Continue Reading

சீனப் போரின் போது நடன பெண்களுடன் நேரம் செலவிட்ட நேரு?- போலி புகைப்படம்!

1962ம் ஆண்டு சீனப் போர் நடந்த போது நடன மங்கையர்களுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு இருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேடை நாடக பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நேரு நிற்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா 1962ல் சீனாவுடன் போர் ஏற்பட்ட போது ஜட்டி போட்ட உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் […]

Continue Reading